Ashok"s:
போகும் வழி எல்லாம் காத்தே , என் நெஞ்சுக்குள் கால் வைத்து நடந்தாய் . கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேன், என் கன்னோடு கண்ணீரை விதைத்தாய் !!!
Ashok"s:
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணில் ஓரம் உனை பார்த்து கொண்டு நின்றால் அது போதும் என்று தோனும்...!!!