Amudha HariHaran:
தெய்வ திருமகள் :) Divine Love
Amudha HariHaran:
ஆடி போயிட்டேன் வடத்தின் கனத்தை பார்த்து ..( Dumbstruck at witnessing the thick rope used to pull the car)
Amudha HariHaran:
ஆராய்ச்சி :)) ( Investigation )
Amudha HariHaran:
முரசு கொட்ட ...பக்கத்துல online கமெண்டரி
Amudha HariHaran:
விசில் இல்லாம திருவிழாவா :)
Amudha HariHaran:
வடடட ட ட ம் :))) ( The thick one used to pull the temple car is called Vadam in Tamil )
Amudha HariHaran:
Flooded :)
Amudha HariHaran:
ஆனி தேர் திருவிழா :) (Aani Temple Car Festival )
Amudha HariHaran:
நான் சொல்லி கொடுத்ததை அப்படியே இந்த மைக் க பார்த்து சொல்லு புள்ள :) ( Just repeat on the mike whatever I had told you :)
Amudha HariHaran:
உச்சி காளியம்மன் கோயில் கிட்ட உச்சில தான் நிக்கணும் போல
Amudha HariHaran:
என் பெயர் காந்திமதி ..My name is Gandhimathi :)
Amudha HariHaran:
நாங்களும் வணக்கம் சொல்லுவோம்ல !!! (Even I know how to welcome )
Amudha HariHaran:
ஆசை யாரை விட்டது :)( There is no age limit to get blessings from the elephant )
Amudha HariHaran:
திராவிட உடுப்பு பெண்களுக்கு இரட்டை அழகு
Amudha HariHaran:
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் ...... சிவ சிவா
Amudha HariHaran:
கருமமே கண்ணாக :) ( My job is more important than anything else )
Amudha HariHaran:
திருவிழாவிற்கு வந்ததே இதற்கு தானே :) ( This is for what i came to the festival )
Amudha HariHaran:
ஜவ்வு / சிக்கு மிட்டாய் எல்லாம் இன்னும் உயிரோட தான் இருக்கா ?? ( Oh.. this candy is still alive ?? )
Amudha HariHaran:
Watch Mittai
Amudha HariHaran:
நவீன பச்சை குத்துதல் ...டாட் டூ....( Instant Tatoo :)
Amudha HariHaran:
எல்லோருக்கும் திருவிழாவாம் :( ( They say today is some festival )
Amudha HariHaran:
கம்பீரம் ...Majestic
Amudha HariHaran:
என்றென்றும் அழகி :) ( Ever Beautiful )
Amudha HariHaran:
அம்மா என்றால் அன்பு :) Mother's love
Amudha HariHaran:
நின்னை சரணடைந்தேன்
Amudha HariHaran:
They say Halwa Halwa...What is that ??
Amudha HariHaran:
தேரை பிடித்து கைபேசியில் அடைத்து
Amudha HariHaran:
தாயுமானவர் :)) ( Dedicated to my Appa )
Amudha HariHaran:
Beauty lies everywhere :)
Amudha HariHaran:
| Nellaiyappar Temple | Tirunelveli | 2015