Ramkumar Radhakrishnan: புரிந்து கொள்ளப்படாத நாள்களின் வெறுமையான நாட்குறிப்பில் தாமாகவே வந்து அமர்ந்திருக்கிறது எனக்குப் பிடித்தமான உன் புன்னகை